கதிரொளி முன்பள்ளி கட்டிடம் திறக்கும் நிகழ்வு – Sponsored by Anpuneri

சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு (FACE) இன் நிர்வாக மேற்பார்வையின் கீழ், அன்புநெறி கனடா அமைப்பின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் மற்றும் நேரியகுளம் பகுதி சிறுவர்களின் ஆரம்ப கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் "கதிரொளி முன்பள்ளி" அன்புநெறி கனடாவின் இணைப்பாளர் திரு.சி. சிவகுமாரன் தலைமையில் முன்பள்ளி கட்டிட திறக்கும் நிகழ்வு 29/01/2026 காலை 11:00 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது பெயர் பலகையினை உத்தியோகபூர்வமாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தவமலர் மனோகரராஜா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து *அமரர் நடராஜா ஸ்ரீதரன் உருவப்படத்திற்கு * அவர்களின் உறவினர் மலர்மாலை அணிவித்தனர்.பின்னர் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பொங்கல் விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்வினை கலந்து சிறப்பிப்பதற்கு ​இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளரும், சிறப்பு விருந்தினாராக எமது சிறுவர்கல்வி மேம்பாட்டு அமைப்பின் ( FACE ) சர்வதேச இணைப்பாளரும், சிறுவர்கல்வி மேம்பாட்டு அமைப்பின் மாவட்ட இணைப்பாளரும் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் ,வீரபுரம் கிராம உத்தியோகத்தர் ,அமரர் திரு .நடராஜா ஸ்ரீதரன் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர் ,முன்பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கிராம அபிருத்தி சங்கத் தலைவர் ,செயலாளர் ,மற்றும் கிராம மட்ட சமூக அமைப்பின் உறுப்பனர்களும் கலந்து கொண்டனர்.

ஊன்றுகோல், தையல் நிலையம் Opening. Funded by Anpuneri Canada

பெரியகுளம் பண்ணையில்நெல் அறுவடை

Annual dinner 2025

Friday, 05 December 2025
06:30 PM
415 Hood rd #22
Markham, ON
L3R 3W2
WhatsApp Image 2025-12-01 at 10.48.03 AM (1)

Naatha sangamam 2025 Oct 18

Saturday, October 18 2025
Armenian Community Center
Register Now
Naatha Sangamam_2025

Naatha sangamam 2025-Oct 12


Sunday, October 12 2025
Saturday, October 18 2025

Vanier College Auditorium
Register Now
Naatha Sangamam_2025

Events in 2024

Annual Dinner 2024

Food Assistance Program for Munnam Podi Veddai GTM Vidyalayam Students

During the midday classes at Munnam Podi Veddai GTM Vidyalayam, Anpuneri provided students with hot meals and essential school supplies. Packets of nutritious food were distributed to every child across the upper grades, ensuring they could focus on their studies without hunger. Continuous support like this reinforces both their health and educational engagement.

Flood Relief

At the end of last year, when severe flooding struck their homeland, Anpuneri extended its helping hands to provide relief supplies to the affected families.

Softball Cricket Tournament Follow-Up Event

Sponsorship for Cricket Match
The Anpuneri Panchenai Village Development Society organized an inter-village softball cricket tournament to bring together young players from surrounding hamlets and foster community spirit. Teams from ten villages competed on the village grounds, with standout performances by local youth celebrated by society representatives. The follow-up event—held annually—features opening and closing ceremonies, awards for top players, and opportunities for participants to share experiences and strengthen ties across the region.
Donation@2024. All rights reserved

Design by WPDeveloper